Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, March 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து
    உலகம்

    கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது என்று இஸ்ரேல்பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்து உள்ளார்.

    இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் தீவிர போர் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அணு ஆயுதங்களை ஈரான் தயாரிப்பதை தடுக்க கடந்த 13-ம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தோம். 12 நாட்கள் நீடித்த போரில் எங்களது லட்சியங்களை அடைந்துவிட்டோம்.

    இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம். தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட 100 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்துவோம். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி நவீனகால ஹிட்லராக செயல்படுகிறார். போரின்போது அவரை மிக தீவிரமாக தேடினோம். அவரை கொல்லும் திட்டம் இருந்தது. இதற்கு அமெரிக்காவின் அனுமதி அவசியமில்லை. ஆனால் அவர் பூமிக்கு அடியில் பாதாள அறையில் ஒளிந்து கொண்டார்.

    இதன்காரணமாக இஸ்ரேல் ராணுவத்திடம் அவர் சிக்கவில்லை. கொமேனி தொடர்ந்து பாதாள அறையில் பதுங்கி இருந்தால் அவருக்கு நல்லது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. எனினும்இனிமேல் ஈரானால் யுரேனியத்தை செறிவூட்ட முடியாது. அந்த நாட்டின் அணு சக்தி தளங்கள்முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

    அணு ஆயுத தடை சட்டம்: கடந்த 1970-ம் ஆண்டில் அணு ஆயுத தடை சட்டத்தில் ஈரான் கையெழுத்திட்டது. இந்த சூழலில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கூறும்போது, ‘‘சர்வதேச அணு சக்தி முகமைக்கு இனிமேல் ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம்’’ என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஈரான் போர்: ஏழாவது அமெரிக்க சேவை உறுப்பினர் சவுதி அரேபியாவில் காயமடைந்து இறந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘குண்டை வீசியது யார் என்று சொல்ல மாட்டேன்’: இஸ்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட பின்னர் லாரா லூமர் மம்தானியைத் தாக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    சோர்ஃப்லி டேவியஸ் யார்? ஆபரேஷன் எபிக் ப்யூரியின் போது குவைத்தில் இறந்த NYPD அதிகாரி மற்றும் அமெரிக்க இராணுவ மேஜர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விண்வெளியில் விண்வெளி வீரர்கள் எப்படி புத்துணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை சுபான்ஷு சுக்லா வெளிப்படுத்துகிறார்: ‘இங்கு மழை இல்லை…’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஈரான் போர்: ஏழாவது அமெரிக்க சேவை உறுப்பினர் சவுதி அரேபியாவில் காயமடைந்து இறந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘குண்டை வீசியது யார் என்று சொல்ல மாட்டேன்’: இஸ்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட பின்னர் லாரா லூமர் மம்தானியைத் தாக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பணக்காரர்களுக்கு எதிராக உடைந்த மனநிலை: மக்கள் அதிக பணம் சம்பாதிக்க உதவும் 5 பழக்கங்கள்
    • வாழும் இயந்திரங்களா? விஞ்ஞானிகள் மனித மூளை செல்களை ஒரு சிப்பில் பொருத்தி அவர்கள் டூம் | விளையாட கற்றுக்கொள்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.