Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, March 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்
    உலகம்

    இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்

    adminBy adminJune 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் வாரங்களில் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்தப் பயணம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று, “காசாவில் ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள். பணயக்கைதிகளை திரும்பப் பெறுங்கள்!!!” என்று தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்துவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.

    முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று டொனால்டு ட்ரம்ப் கூறினார். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு ட்ரம்ப் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்காக விசாரணை வளையத்தில் உள்ள நெதன்யாகுவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த டொனால்டு ட்ரம்ப், “நெதன்யாகு இப்போது ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார், அதில் பணயக்கைதிகளை திரும்பப் பெறுவதும் அடங்கும். இஸ்ரேலிய பிரதமரை எதற்கும் இல்லாமல் நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வைப்பது எப்படி சாத்தியம்.” என்று தெரிவித்தார்

    இஸ்ரேலில் அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 56,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நான் ஜோவுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் போகிறேன்’: ஜோ ரோகன் MAGA ஆதரவாளர்களை ‘புத்திசாலித்தனம் இல்லாதவர்கள்’ மற்றும் ‘டார்க்ஸ்’ என்று திட்டிய பிறகு ஜே.டி.வான்ஸ் தீக்குளித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 30, 2026
    உலகம்

    காணாமல் போன 28 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன பெண்ணுக்கு FBI புதிய $25,000 வெகுமதி அளிக்கிறது: ஆமி பிராட்லியின் வினோதமான வழக்கு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 29, 2026
    உலகம்

    ‘Costcos 90% இந்தியர்கள்’: MAGA வீடியோக்கள் மற்றும் ‘படையெடுப்பு’ உரிமைகோரல்களுடன் கடைகளில் இந்திய கடைக்காரர்களை தாக்குகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 29, 2026
    உலகம்

    ‘பெண்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும்!’: அதிர்ச்சியூட்டும் வைரல் ராண்டுடன் பாரிய சீற்றத்தை கிளப்பிய கிறிஸ்தவ தேசியவாத இரட்டையர்கள் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 29, 2026
    உலகம்

    ‘OnlyFarms’ என்றால் என்ன? தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு வினோதமாக பெயரிடப்பட்ட இணையதளத்தை டிரம்ப் வெளியிட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 29, 2026
    உலகம்

    தங்கள் ‘விலைமதிப்பற்ற’ தலைமுறை பண்ணையில் AI தரவு மையத்தை உருவாக்க $26 மில்லியன் சலுகைக்கு ‘இல்லை’ என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘நான் ஜோவுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் போகிறேன்’: ஜோ ரோகன் MAGA ஆதரவாளர்களை ‘புத்திசாலித்தனம் இல்லாதவர்கள்’ மற்றும் ‘டார்க்ஸ்’ என்று திட்டிய பிறகு ஜே.டி.வான்ஸ் தீக்குளித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விபத்தில் இருந்து குழப்பம் வரை: டைகர் உட்ஸின் ‘120 பெண்கள்’ கடந்த காலம் மீண்டும் வெளிவருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காணாமல் போன 28 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன பெண்ணுக்கு FBI புதிய $25,000 வெகுமதி அளிக்கிறது: ஆமி பிராட்லியின் வினோதமான வழக்கு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு உளவியலாளரின் கூற்றுப்படி, ஒரு உறவில் 3 அமைதியான கொலையாளிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகெங்கிலும் உள்ள 6 ‘குளிர்ச்சிகள்’ இந்திய பயணிகளுக்கு கோடை வெப்பத்தை வெல்ல ஏற்றவை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.