Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»”இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை” – ஈரான் காட்டம்
    உலகம்

    ”இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை” – ஈரான் காட்டம்

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை” – ஈரான் காட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார்

    இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதில் உண்மையாக இருந்தால், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கொமேனியை அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது மில்லியன் கணக்கான இதயப்பூர்வமான ஆதரவாளர்களை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

    நமது ஏவுகணைகளால் தகர்க்கப்படுவதைத் தவிர்க்க, இஸ்ரேலுக்கு ‘அப்பாவிடம்’ ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகுக்குக் காட்டிய மகத்தான சக்திவாய்ந்த ஈரான் மக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் அவமானங்களை தயவுசெய்து கவனத்தில் கொள்ளாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியை நன்றியுணர்வு இல்லாதவர் என்று குற்றம் சாட்டி, அவரை படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    ட்ரம்ப் தனது பதிவுகளில்,”ஈரான் உச்ச தலைவர் எங்கு பதுங்கியிருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல், அமெரிக்க ஆயுதப் படைகள் அவரை கொல்ல நான் அனுமதிக்கவில்லை. நான் அவரை மிகவும் அசிங்கமான மற்றும் அவமானகரமான மரணத்திலிருந்து காப்பாற்றினேன். அவர் அதற்கு ‘நன்றி, அதிபர் டிரம்ப்!’ என்று சொல்ல வேண்டியதில்லை” என்று தெரிவித்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘அமெரிக்கன் போதாது’: மகளின் ‘இந்து’ பெயர் சாவித்திரிக்கு பின்னடைவை எதிர்கொண்ட விவேக் ராமசாமி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 5, 2026
    உலகம்

    ‘முன்னாள் H-1B’: நடந்துகொண்டிருக்கும் விசா வரிசையில் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி Uber CFO ஆனதை இந்திய-அமெரிக்க சமூகம் கொண்டாடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 5, 2026
    உலகம்

    நியூ ஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், போலீஸ் துரத்தலில் இருந்து தப்பித்ததைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக போலீஸை அழைக்கிறார், கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 4, 2026
    உலகம்

    ‘பஞ்சாபி டெவில்ஸ்’ பைக் கும்பல் நிறுவனர் ஜஷன்ப்ரீத் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ‘ரகசிய மகன்’ இருக்கிறாரா? வெடிக்கும் DOJ மின்னஞ்சல்கள் அவர் ‘ஆண் குழந்தைக்காக’ வாழ்த்தப்பட்டதைக் காட்டுகின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    வினோதமான ‘ஹாட்னஸ் தரவரிசை’ கோரிக்கைகளை முன்னாள் ஊழியர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து GOP பிரதிநிதி நான்சி மேஸ் தீக்குளித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Zoho CEO ஸ்ரீதர் வேம்புவின் ₹15,000 கோடி விவாகரத்து வழக்கு: அவரது பிரிந்த மனைவி பிரமிளா சீனிவாசன் யார்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அமெரிக்கன் போதாது’: மகளின் ‘இந்து’ பெயர் சாவித்திரிக்கு பின்னடைவை எதிர்கொண்ட விவேக் ராமசாமி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விவேக் ராமஸ்வாமி மற்றும் டாக்டர் அபூர்வா திவாரி ஆகியோர் தங்களின் மூன்றாவது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்: பெயரின் அர்த்தம் இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘முன்னாள் H-1B’: நடந்துகொண்டிருக்கும் விசா வரிசையில் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி Uber CFO ஆனதை இந்திய-அமெரிக்க சமூகம் கொண்டாடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூட்டானின் நிலையான வளர்ச்சிக் கட்டணம்: இந்தியர்கள் என்ன செலுத்துகிறார்கள், யார் USD 100 செலுத்துகிறார்கள், எப்போது வரை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.