Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, February 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இலங்கை பள்ளத்தாக்கில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
    உலகம்

    இலங்கை பள்ளத்தாக்கில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

    adminBy adminMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கை பள்ளத்தாக்கில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் கூடுதலாக 20 பேர் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் விபத்துக்கு இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக்குறைவு உட்பட வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

    உலக அளவில் சாலைகள் மோசமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று ஆகும். இதனால் அங்கு ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. நேற்று நிகழ்ந்த விபத்து கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமானது என கூறப்படுகிறது. அப்போது போலகாவெலா என்ற இடத்தில் லெவல் கிராஸிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    மதம் குறைகிறதா? உலகளவில் 4ல் 1 பேர் இப்போது மதம் அல்லாதவர்கள், கிறிஸ்தவம் வீழ்ச்சியடைந்ததால் மூன்றாவது பெரிய குழுவாக மாறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 15, 2026
    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது காபியை எப்படி தயாரிக்கிறார் என்பதை DOJ கோப்புகள் வெளிப்படுத்துகின்றன, முழு படிப்படியான வழிகாட்டி உள்ளே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 13, 2026
    உலகம்

    ஆல்பர்ட் பைக்கின் கட்டுக்கதை: 19 ஆம் நூற்றாண்டின் ஃப்ரீமேசன் இஸ்லாத்திற்கும் சியோனிசத்திற்கும் இடையிலான 3 ஆம் உலகப் போரை உண்மையில் முன்னறிவித்தாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 12, 2026
    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதம் குறைகிறதா? உலகளவில் 4ல் 1 பேர் இப்போது மதம் அல்லாதவர்கள், கிறிஸ்தவம் வீழ்ச்சியடைந்ததால் மூன்றாவது பெரிய குழுவாக மாறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “இல்லை” என்று சொல்வது ஏன் ஹெய்லி பீபருக்கு ஒரு பெற்றோருக்குரிய உத்தியாக மாறியது, மேலும் அது குடும்ப நேரத்தைப் பாதுகாப்பது பற்றி என்ன கற்பிக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 கடைசி நிமிட காதலர் தப்பிக்கும் நீங்கள் இன்றும் திட்டமிடலாம்
    • நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் ‘தைரியமாக’ இருக்க வேண்டுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • AI இந்தியாவின் விண்வெளி அபிலாஷைகளுக்கு சக்தி அளிக்கிறது: குப்பைகள் கண்காணிப்பு முதல் தன்னாட்சி செயற்கைக்கோள்கள் வரை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.