Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை
    உலகம்

    இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை

    adminBy adminJuly 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று 4 சமூக வலைதள பதிவு​களை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்தது. மேலும், இந்​தியா – ஈரான் நல்​லுறவை சீர்​குலைக்க இந்த பதிவு​கள் போலி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அந்​தப் பதிவு​கள் வெளி​யான சமூக வலை​தளங்​கள் ஈரான் அரசின் அதி​காரப்​பூர்​வ​மானவை அல்ல. அவற்​றுக்​கும் ஈரான் அரசுக்​கும் தொடர்​பில்லை என்று எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

    ஈரான் தூதரகம் வெளி​யிட்ட 4 போலி சமூக வலைதள பதிவு​களில் ஒன்​றில், ‘‘அமெரிக்க விமானம் இந்​திய வான் பரப்​பில் பறந்து செல்​வதற்கு அனு​மதி அளித்​த​தால், சபாஹர் துறை​முக ஒப்​பந்​தத்தை ஈரான் மறு​பரிசீலனை செய்து வரு​கிறது’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது போலி செய்​தி, போலி எக்ஸ் வலைதள கணக்கு என்று ஈரான் தூதரகம் திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளது. மேலும், இந்த பதிவு பாகிஸ்​தானின் கராச்சி நகரில் இருந்து வெளி​யிடப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

    இந்​தி​ய உறவை சீர்​குலைக்க சில சமூகவிரோத சக்​தி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தி​யா​வுட​னான வர்த்​தகம், ஒத்​துழைப்​பு, கலாச்​சார பரி​மாற்​றம் பல ஆண்​டு​களாக வலு​வாக உள்​ளது. அது தொடர்ந்து நீடிக்​கும் என்று ஈரான்​ தூதரகம்​ திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஆல்பர்ட் பைக்கின் கட்டுக்கதை: 19 ஆம் நூற்றாண்டின் ஃப்ரீமேசன் இஸ்லாத்திற்கும் சியோனிசத்திற்கும் இடையிலான 3 ஆம் உலகப் போரை உண்மையில் முன்னறிவித்தாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 12, 2026
    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஐரோப்பிய ஆணையம் முதன்முதலில் ஐரோப்பிய ஒன்றிய விசா உத்தியை வெளியிட்டது: இதன் அர்த்தம் என்ன மற்றும் அது பயணத்தை எவ்வாறு பாதிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாரத் பந்த் போக்குவரத்து ஆலோசனை: இன்று பாரத் பந்த்: நாடு தழுவிய வேலை நிறுத்தம் பல மாநிலங்களில் பாதிப்பு; பயணிகளுக்கான போக்குவரத்து ஆலோசனை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நிஜ வாழ்க்கை காதல் கதை: ‘ஷார்க் டேங்க் இந்தியா’ நீதிபதி அனுபம் மிட்டல் எப்படி அஞ்சல் குமாரை சந்தித்து திருமணம் செய்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி முட்டை நெபுலாவில் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இறக்கும் நட்சத்திரத்தின் அரிய காட்சியை கைப்பற்றியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடத்தை யூகிக்கவும்: இந்த தலைநகரில் போக்குவரத்து விளக்குகள் இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.