Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, April 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியா-பாக். போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு
    உலகம்

    இந்தியா-பாக். போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு

    adminBy adminMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா-பாக். போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போப் ஆக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் தோன்றி உரையாற்றினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

    இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுபோல ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை காஸா நிர்வாகத்தினர் விடுவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘ஃபிரிஸ்கோவை ஒரு திரைப்படத் தொகுப்பாகப் பயன்படுத்துதல்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் அமெரிக்காவில் ‘ஒருங்கிணைந்த’ இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்து மதம் பேய்த்தனமானது’: தீவிர வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்களான ஜோயல் வெப்பன் மற்றும் அலெக்ஸ் ஸ்டெயின் வைரல் கிளிப்பில் இந்துக்கள் பற்றிய கருத்துகளுக்காக ஆன்லைனில் பெரும் ட்ரோல்களை எதிர்கொள்கின்றனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    லினெட் ஹூக்கர் காணாமல் போனார்: பஹாமாஸில் படகு பயணத்தின் போது அமெரிக்க பெண் படகில் விழுந்ததால் கணவர் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    கேப் ஏர் கதவு திறக்கிறது: பார்க்கவும்: புறப்பட்ட சிறிது நேரத்தில் கேபின் கதவு திறக்கப்படுவதால் பாஸ்டனுக்கு செல்லும் கேப் ஏர் விமானத்தில் நடுவானில் பயம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    உயிரிழப்பு MRI சம்பவத்தில் முக்கிய அப்டேட்: மனிதனை உலோக சங்கிலியுடன் இயந்திரத்தில் இழுத்த பிறகு வழக்கு பதிவு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 9, 2026
    உலகம்

    வளர்ப்பு குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக அமெரிக்க போதகர், மனைவி கைது; மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகிக்கப்படுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஃபிரிஸ்கோவை ஒரு திரைப்படத் தொகுப்பாகப் பயன்படுத்துதல்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் அமெரிக்காவில் ‘ஒருங்கிணைந்த’ இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெய்ப்பூர் சிட்டி பேலஸில் உள்ள சவாய் பத்மநாப் சிங்கின் வீடு எப்படி இருக்கிறது: உள்ளே இருந்து 5 மயக்கும் புகைப்படங்கள்
    • யு.எஸ். டீன் ஏஜ் மரணம் ஆற்றல் பானத்தின் மீது வழக்குத் தூண்டுகிறது, ஆபத்தான காஃபின் அளவுகள் மற்றும் தவறான மார்க்கெட்டிங் கூற்றுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இந்து மதம் பேய்த்தனமானது’: தீவிர வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்களான ஜோயல் வெப்பன் மற்றும் அலெக்ஸ் ஸ்டெயின் வைரல் கிளிப்பில் இந்துக்கள் பற்றிய கருத்துகளுக்காக ஆன்லைனில் பெரும் ட்ரோல்களை எதிர்கொள்கின்றனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் டிவியை சுற்றி கொசு மட்டையை ஏன் பயன்படுத்தக்கூடாது? காரணம் உங்களை அதிர்ச்சி அடையும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.