Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, February 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி.
    உலகம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி.

    adminBy adminMay 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி.
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 10 May, 2025 09:51 AM

    Published : 10 May 2025 09:51 AM
    Last Updated : 10 May 2025 09:51 AM

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி.

    பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் தாஹிர் இக்பால். தற்போது பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தொடங்கிய போது, கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசினார்.

    தாஹிர் இக்பால் பேசும் போது, ‘‘இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை ராணுவம் காப்பாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஓ அல்லா. உமக்கு முன்னால் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்று’’ என்று உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது காபியை எப்படி தயாரிக்கிறார் என்பதை DOJ கோப்புகள் வெளிப்படுத்துகின்றன, முழு படிப்படியான வழிகாட்டி உள்ளே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 13, 2026
    உலகம்

    ஆல்பர்ட் பைக்கின் கட்டுக்கதை: 19 ஆம் நூற்றாண்டின் ஃப்ரீமேசன் இஸ்லாத்திற்கும் சியோனிசத்திற்கும் இடையிலான 3 ஆம் உலகப் போரை உண்மையில் முன்னறிவித்தாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 12, 2026
    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ப்ரியா கோல்ட் டிக்கர் ஹை!”: இதயம் உடைந்த மனிதனின் காதலர் தின உருக்கம் வைரலாகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நவி மும்பையில் உள்ள முதல் 5 ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்கள் 2026 இல் முதலீடு மற்றும் குடியிருப்பு தேவை
    • பாகிஸ்தானிய நடிகை ஹனியா ஆமிரின் வைரலான “மணமகள்” வீடியோ அசிம் அசாருடன் திருமண சலசலப்பைத் தூண்டுகிறது – ஆனால் அது உண்மையா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குமார் பாஸ்கர் வர்மா சேதுவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்; அசாம், குவாஹாட்டியில் உள்ள இந்த புதிய பாலம் பற்றிய 5 சுவாரஸ்யமான உண்மைகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நடாசா ஸ்டான்கோவிச்சுடன் விவாகரத்துக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியா காதலி மஹிகா ஷர்மாவுக்கு புதிய பச்சை குத்துகிறார்: அவர்களின் உறவு பயணம் (இதுவரை) – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.