Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்
    உலகம்

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

    adminBy adminDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்த இடமான நான்கானா சாஹிப் நகரும், அவர் உயிரிழந்த கர்தார்பூர் நகரும் பாகிஸ்தானுக்குள் உள்ளன. அதோடு, சீக்கியர்களுக்கு நெருக்கமான பல்வேறு வழிபாட்டுத் தலங்களும் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு சீக்கியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.

    குருநானக் தொடர்பான 10 நாள் விழா நான்கானா சாஹிப் நகரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு 2,100-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பூக்களைத் தூவியும் பாகிஸ்தான் அதிகாரிகள் வரவேற்றனர். நான்கானா சாஹிப் நகரில் குருநானக்கிற்கு கட்டப்பட்டுள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தளத்தில் இவர்கள் கூட உள்ளனர். அங்கு வழிபாடு மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள், பின்னர் கர்தார்பூருக்கும் பிற இடங்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘அவரது மூளையின் ஒரு பகுதி காணவில்லை’: சிகாகோவில் லயோலா பல்கலைக்கழக மாணவர் ஷெரிடன் கோர்மனைக் கொன்றதற்காக வெனிசுலா குடியேறியவரின் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    உலகம்

    விஸ்கான்சின் கத்திக்குத்து: விஸ்கான்சின் திகில்: 41 வயதான பெண் 107 முறை குத்தப்பட்டார், கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    உலகம்

    ஈரான் மோதலுக்கு மத்தியில் அமெரிக்கர்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 27, 2026
    உலகம்

    பாதிக்கப்பட்டவரின் உடலை சுட்டு வீசிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு கால்களையும் இழந்த சார்பு தடகள வீரர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 27, 2026
    உலகம்

    $10,000 பில் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, கூரை வேலை முடிவதற்குள், பெண் தொழிலாளர்கள் மீது ICE ஐப் பயன்படுத்துகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 27, 2026
    உலகம்

    ‘விரைவில் தொடங்குதல்’ என்றால் என்ன? அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கம் விசித்திரமான, விவரிக்கப்படாத வீடியோக்களை வெளியிடுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அவரது மூளையின் ஒரு பகுதி காணவில்லை’: சிகாகோவில் லயோலா பல்கலைக்கழக மாணவர் ஷெரிடன் கோர்மனைக் கொன்றதற்காக வெனிசுலா குடியேறியவரின் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வியர்வையில் இருந்து மின்சாரம்: விஞ்ஞானிகள் வியர்வை உணரிகளை உருவாக்குகிறார்கள் மற்றும் தனிப்பட்ட சுகாதார கண்காணிப்பில் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக தெரிகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஸ்கான்சின் கத்திக்குத்து: விஸ்கான்சின் திகில்: 41 வயதான பெண் 107 முறை குத்தப்பட்டார், கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எதிர்கால ஆர்ட்டெமிஸ் பணிகளுக்காக கண்ணுக்குத் தெரியாத லேசர் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்தி சந்திரனை ‘கேட்க’ ஒரு வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • லட்சுமி தேவியின் 5 புனித மலர்கள் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க நீங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.