Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி: பிரபல பிராண்டுகளின் பொருட்கள் மலிவு விலையில் நேரடி விற்பனை
    உலகம்

    அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி: பிரபல பிராண்டுகளின் பொருட்கள் மலிவு விலையில் நேரடி விற்பனை

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி: பிரபல பிராண்டுகளின் பொருட்கள் மலிவு விலையில் நேரடி விற்பனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: அமெரிக்கா​வும், சீனா​வும் வர்த்தக போரில் குதித்​துள்​ளன. இந்​நிலை​யில் சீனா விற்​பனை​யாளர்​கள், தங்​கள் வர்த்தக வியூ​கத்தை மாற்றி விளம்​பரம் செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். அமெரிக்​கா​வில் விற்​பனை​யாகும் பிர்​கின் மற்​றும் லூயிஸ் உய்ட்​டன் போன்ற பிரபல பிராண்​டு​களின் கைப்​பைகள், ஆடைகள், அழகு​சாதன பொருட்​களை லோகோ இல்​லாமல் வாடிக்​கை​யாளர்​களுக்கு நேரடி​யாக மலிவு விலை​யில் விற்​பனை செய்​வ​தாக சீன நிறு​வனங்​கள் அறி​வித்​துள்​ளன.

    பிர்​கின் பிராண்ட் கைப்​பைகளை விநி​யோகிக்​கும் ஒரு​வர் கூறுகை​யில், ‘‘34,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்​படும் கைப்​பை​யின் தயாரிப்பு செலவு 1,400 டாலர்​தான். பிரபல பிராண்​டு​களின் பொருட்​களை தயாரிக்​கும் எங்​களுக்கு குறைந்த லாபம்​தான் கிடைக்கிறது.

    லாபத்​தில் பெரும்​பங்கை லோகோ மற்​றும் பிராண்ட் நிறு​வனங்​கள் பெறுகின்​றன. 90 சதவீதத்​துக்கு அதி​க​மான விலை லோகோ மற்​றும் பிராண்ட்​டுக்​காக நீங்​கள் செலவு செய்​கிறீர்​கள். அதைப்​பற்றி நீங்​கள் கவலைப்​பட​வில்​லை​யென்​றால், அதே அளவு தரமான பொருட்​களை நீங்​கள் எங்​களிடம் மலிவு விலை​யில் பெறலாம்’’ என டிக்​டாக் வீடியோ​வில் சீன வியா​பாரி ஒரு​வர் கூறுகிறார்.

    100 டாலருக்கு விற்​பனை​யாகும் லூலுலெமன் தயாரிப்​பு​களை வெறும் 5 டாலருக்கு வாங்க முடி​யும் என மற்​றொரு சீன வியா​பாரி கூறுகிறார். வரி​யுடன் பொருட்​களை அனுப்​புவதற்​கான செலவை ஏற்​றுக்கொள்​வ​தாக​வும், சீன விற்​பனை​யாளர்​கள் கூறுகின்​றனர். வரி உயர்வு காரண​மாக அமெரிக்க பொருட்​கள் அனைத்​தை​யும், சீனா​வில் போலி​யாக தயார் செய்​வதற்கு சீன அரசும் சட்​டபூர்வ அங்​கீ​காரம் அளித்​து​விட்​டது. பிரபல பிராண்​டு​களின் பொருட்​கள் சீனா​வில் மலிவு விலை​யில் உற்​பத்தி செய்​யப்​படும் வீடியோக்​கள், பார்​வை​யாளர்​களை சீனா​வில்​ பொருட்​களை வாங்​கு​வதை தூண்​டுகின்​றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றன; ஈரான் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தில் சேர பரோன் டிரம்ப் அழைக்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

    June 29, 2025
    உலகம்

    ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

    June 29, 2025
    உலகம்

    தலிபான் தாக்குதலில் பாகிஸ்தானில் 16 வீரர்கள் உயிரிழப்பு

    June 29, 2025
    உலகம்

    பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி

    June 28, 2025
    உலகம்

    காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன்
    • கண்ணப்பா: திரை விமர்சனம்
    • “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்
    • ஏன் வேப்பம் என்பது உங்களுக்குத் தெரியாத தோல் பராமரிப்பு ஹீரோ – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.