Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, April 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அபுதாபியில் உள்ள இந்து கோயிலில் ராம நவமி கொண்டாட்டம்
    உலகம்

    அபுதாபியில் உள்ள இந்து கோயிலில் ராம நவமி கொண்டாட்டம்

    adminBy adminApril 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அபுதாபியில் உள்ள இந்து கோயிலில் ராம நவமி கொண்டாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபில் பொச்சசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் கோயில் (பிஏபிஎஸ் கோயில்) உள்ளது. இது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பக்தி மற்றும் உலகளாவிய இந்து பெருமையின் அடையாளமாக விளங்குகிறது.

    இந்நிலையில், பிஏபிஎஸ் கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணி முதல் 12 மணி வரை ராமர் பஜனையும் அதன் பிறகு ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் ஆரத்தியும் நடைபெற்றது.

    இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த ராமர் மற்றும் சுவாமி நாராயண் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அமைதி, ஒற்றுமை மற்றும் இந்து மத மதிப்புகளின் கலங்கரை விளக்கமாக அமைந்தது.

    கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மேடையில் நடைபெற்ற சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி, இந்த நிகழ்வின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். இளம் கலைஞர்கள் ராமரின் வாழ்க்கையை இசை, நாடகம் மற்றும் கதை சொல்லல் மூலம் எடுத்துக் கூறினர்” என கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜார்ஜியாவில் $116,000 அஞ்சல் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள், மிஹிர் படேல் ‘டேவிட் வில்லியம்ஸ்’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    கனடா எக்ஸ்பிரஸ் நுழைவின் பெரிய மாற்றத்தைத் திட்டமிடுகிறது, முக்கிய குடியேற்ற ஸ்ட்ரீம்களை அகற்றலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    இந்தியாஸ்போரா உலகின் தேசி சமூகத்தை எவ்வாறு இணைக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தேன்’: அமெரிக்கப் பிரதிநிதி பிராண்டன் கில் இந்திய 7-லெவன் தொழிலாளர்கள் குறித்த கருத்து ஆன்லைனில் பின்னடைவைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘ஃபிரிஸ்கோவை ஒரு திரைப்படத் தொகுப்பாகப் பயன்படுத்துதல்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் அமெரிக்காவில் ‘ஒருங்கிணைந்த’ இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்து மதம் பேய்த்தனமானது’: தீவிர வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்களான ஜோயல் வெப்பன் மற்றும் அலெக்ஸ் ஸ்டெயின் வைரல் கிளிப்பில் இந்துக்கள் பற்றிய கருத்துகளுக்காக ஆன்லைனில் பெரும் ட்ரோல்களை எதிர்கொள்கின்றனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தங்கம் அல்லது வைரங்களுடன் கூடிய பிளாட்டினம்: எது உண்மையில் உங்களை பணக்காரராகக் காட்டுகிறது?
    • உங்கள் கசப்பான காலை காபியை சரிசெய்யும் ஆச்சரியமான சரக்கறை பிரதானம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிடிவாதமான சமையல் பாத்திரங்களை அமைதியாக மீட்கும் நீராவி சுத்தம் செய்யும் ஹேக் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜார்ஜியாவில் $116,000 அஞ்சல் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள், மிஹிர் படேல் ‘டேவிட் வில்லியம்ஸ்’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பையின் ஜூஹூவில் உள்ள ஷுப்மான் கில்லின் புதிய வீடு, கடல் காட்சிகள், முழுத் தளம் தனியுரிமை மற்றும் ஆடம்பர வசதிகளுடன் ₹20 கோடியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு.

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.